மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல், மத்திய பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் போபாலில் உள்ள ராஜ்பவன் (மத்திய பிரதேசம்) ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது மங்குபாய் சாகன்பாய் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவு காரணி மத்திய பிரதேச ஆளுநர், வாழுமிடம் ...
மத்திய பிரதேச ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், மத்திய பிரதேசம் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; போபால் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | மருத்துவர். பட்டாபி சீத்தாராமய்யா |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15) |
இணையதளம் | http://governor.mp.gov.in |
மூடு