மத்திய அனதோலியா பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
மத்திய அனதோலியா பிராந்தியம் (Central Anatolia Region (துருக்கியம்: İç Anadolu Bölgesi), துருக்கியின் 7 புவியியல் பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் அங்காரா நகரம். பிற நகரங்கள் கோன்யா, கைசெரி, எஸ்கிசெரி, சிவாஸ் மற்றும் அக்சராய் ஆகும்.
விரைவான உண்மைகள் மத்திய அனதோலியா பிராந்தியம் İç Anadolu Bölgesi, துருக்கியின் பிராந்தியம் ...
மத்திய அனதோலியா பிராந்தியம்
İç Anadolu Bölgesi | |
---|---|
துருக்கியின் பிராந்தியங்கள் | |
துருக்கியின் பிராந்தியம் | மத்திய அனதோலியா பிராந்தியம் (சிவப்பு நிறத்தில்) |
தலைநகரம் | அங்காரா |
மாகாணங்கள் | 13
|
பரப்பளவு | |
• மொத்தம் | 163,057 km2 (62,957 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,28,96,255 |
இனம் | துருக்கியம்: İç Anadolulu |
நேர வலயம் | ஒசநே+03:00 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
மூடு