மத்திகிரி
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி / From Wikipedia, the free encyclopedia
மத்திகிரி (ஆங்கிலம்:Mathigiri) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூரிலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டில் மத்திகிரி பேரூராட்சி ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. மத்திகிரி ஒசூர் தொடருந்து நிலையத்தில் இருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் மத்திகிரி, நாடு ...
மத்திகிரி | |
---|---|
அருகாமை நகரம் | |
ஆள்கூறுகள்: 12.6833°N 77.8167°E / 12.6833; 77.8167 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மாநகராட்சி | ஓசூர் மாநகராட்சி |
ஏற்றம் | 895 m (2,936 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 8,049 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 110 |
வாகனப் பதிவு | தநா-70 |
மூடு