![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Madhu_2008.jpg/640px-Madhu_2008.jpg&w=640&q=50)
மது (நடிகர்)
மலையாளத் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
மாதவ நாயர் என்று அறியப்படும் நடிகர் மது ஒரு சிறந்த பன்முக கலைஞர் . இவர் கதை ,வசனம் ,இயக்கம் மட்டுமல்ல சிறந்த படங்களை தயாரித்து வெளியிட்டரும் கூட . இவர் 1970 ஆண்டு முதன் முதலான இயக்கிய ப்ரியா என்ற படம் தேசிய அளவில் விருதையும், நன்மதிப்பையும் பெற்றுத் தந்தது
விரைவான உண்மைகள் மது, பிறப்பு ...
மது | |
---|---|
![]() 2008ல் திரைப்பட சங்க சந்திப்பில் | |
பிறப்பு | செப்டம்பர் 23, 1933 (1933-09-23) (அகவை 90) |
பணி | திரைப்பட நடிகர் |
வாழ்க்கைத் துணை | லட்சுமி |
பிள்ளைகள் | உமா |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Mohanlal_and_Madhu.jpg/640px-Mohanlal_and_Madhu.jpg)