![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Clock_Tower_-_Ghanta_Ghar%252C_Multan_-_Multan_Pakistan.jpg/640px-Clock_Tower_-_Ghanta_Ghar%252C_Multan_-_Multan_Pakistan.jpg&w=640&q=50)
மணிக்கூட்டுக் கோபுரம், முல்தான்
பாக்கித்தானின் பஞ்சாப், முல்தானில் உள்ள நகர அரசு கட்டிடத்துடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் / From Wikipedia, the free encyclopedia
முல்தான் மணிக்கூட்டுக் கோபுரம் (Clock Tower Multan) அல்லது கண்டா கர் முல்தான் ( உருது: گھنٹہ گھر ) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தானின் நகர அரசாங்க தலைமையகம் ஆகும். [1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Clock_Tower_-_Ghanta_Ghar%2C_Multan_-_Multan_Pakistan.jpg/640px-Clock_Tower_-_Ghanta_Ghar%2C_Multan_-_Multan_Pakistan.jpg)