![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/BD_Manikganj_District_locator_map.svg/langta-640px-BD_Manikganj_District_locator_map.svg.png&w=640&q=50)
மணிகஞ்ச் மாவட்டம்
வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மணிகஞ்ச் மாவட்டம் (Manikganj District) (வங்காள மொழி: মানিকগঞ্জ தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மணிகஞ்ச் நகரம் ஆகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/BD_Manikganj_District_locator_map.svg/640px-BD_Manikganj_District_locator_map.svg.png)