மணலூர் (திருச்சூர் மாவட்டம்)
திருச்சூர் மாவட்ட கிராமம் / From Wikipedia, the free encyclopedia
மணலூர் (Manaloor) இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் மணலூர்Manaloor மணலூர், நாடு ...
மணலூர்
Manaloor மணலூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°29′45″N 76°6′0″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சுர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,130 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே.எல்- |
மூடு