![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/Yellow_bellied_weasel%252C_Shillong%252C_India.jpg/640px-Yellow_bellied_weasel%252C_Shillong%252C_India.jpg&w=640&q=50)
மஞ்சள் வயிற்று மரநாய்
From Wikipedia, the free encyclopedia
Teleostomi
விரைவான உண்மைகள் மஞ்சள்-வயிற்று மரநாய், காப்பு நிலை ...
மஞ்சள்-வயிற்று மரநாய் | |
---|---|
![]() | |
இந்தியா, மேகாலயா சில்லாங்கில் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Mustelidae |
துணைக்குடும்பம்: | Mustelinae |
பேரினம்: | |
இனம்: | M. kathiah |
இருசொற் பெயரீடு | |
Mustela kathiah காட்ஜ்சன், 1835 | |
![]() | |
மஞ்சள்-வயிற்று மரநாய் பரம்பல் |
மூடு
மஞ்சள் வயிற்று மரநாய் (முசுதெலா கதியா) என்பது மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பைன் காடுகளில் வசிக்கும் ஒரு வகை மரநாய் ஆகும்.