![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Yellow.tang.arp.jpg/640px-Yellow.tang.arp.jpg&w=640&q=50)
மஞ்சள் தாங் மீன்
ஒரு மீன் இனம் / From Wikipedia, the free encyclopedia
மஞ்சள் தாங் மீன் (Yellow tang - சீப்ரசோமா பிளாவ்சென்சு) என்பது அகந்தூரிடே குடும்பத்தைச் சேர்ந்த உவர் நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இவை மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் பிரபலமான மீன் இனங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் மஞ்சள் தாங் மீன், காப்பு நிலை ...
மஞ்சள் தாங் மீன் | |
---|---|
![]() | |
மஞ்சள் தாங் மீன் (சீப்ராசோமா பிளாவேசென்சு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்காந்தூரிபார்மிசு |
குடும்பம்: | அக்காந்தூரிடே |
பேரினம்: | சீப்ராசோமா |
இனம்: | பிளாவ்சென்சு |
இருசொற் பெயரீடு | |
சீப்ராசோமா பிளாவ்சென்சு பென்னெட், 1839 | |
வேறு பெயர்கள் | |
|
மூடு