மகா கணபதி
From Wikipedia, the free encyclopedia
மகா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 13வது திருவுருவம் ஆகும்.[1][2][3]

திருவுருவ அமைப்பு
செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.