![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Mahavra_1900_art.jpg/640px-Mahavra_1900_art.jpg&w=640&q=50)
மகாவீரர்
24வது சைனத் தீர்த்தங்கரர், சைன அண்டவியலின் தற்போதைய சுழற்சியின் இறுதித் தீர்த்தங்கரர் / From Wikipedia, the free encyclopedia
மகாவீரர் (இந்தி:महावीर), பொ.ஊ.மு. 599 – 527[1] என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் [2] சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரர், வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் மகாவீரர் 24ஆம் சைன தீர்த்தங்கரர், விவரங்கள் ...
மகாவீரர் 24ஆம் சைன தீர்த்தங்கரர் | |
---|---|
![]() மகாவீரரின் குறும்படம் | |
விவரங்கள் | |
மாற்றுப் பெயர்: | வர்த்தமானர் |
வரலாற்று நாள்: | பொ.ஊ.மு. 599 – 527 |
தந்தை: | சித்தார்த்தன் |
அன்னை: | திரிசாலா (பிரியாகர்ணி) |
பரம்பரை: | இச்வாகு |
பிறப்பு: | குன்டலகிராமா,வைசாலி |
நிர்வாணா: | பாவாபுரி |
நிறம்: | மஞ்சள் |
சின்னம்: | சிங்கம் |
உயரம்: | 6 அடி |
இறக்கையில் வயது: | 72 ஆண்டுகள் |
யட்சன்: | மதாங்கன் |
யட்சினி: | சித்தாயிகா |
மூடு