மகம் (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
மகம் (இந்தி: महम, மஹம், Maham) இந்திய மாநிலமான அரியானாவில் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது ரோத்தக் மாவட்டத்தின் இரண்டு துணைப்பிரிவுகளில் ஒன்று. இது மேலும் மகம் மற்றும் லகான்-மஜ்ரா என இரண்டு சமூக மேம்பாட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் மகம் Maham, நாடு ...
மகம்
Maham | |
---|---|
நகரம், சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 28.98°N 76.3°E / 28.98; 76.3 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ரோத்தக் |
ஏற்றம் | 214 m (702 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,166 |
மொழிகள் | |
• ளதிகாரபூர்வமானவை | இந்தி, பிராந்திய அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HR |
வாகனப் பதிவு | HR 15 |
இணையதளம் | haryana |
மூடு