தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மகபூபாபாத் மாவட்டம் (Mahabubabad district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] துவக்கத்தில் 10 மாவட்டங்களைக் கொண்டிருந்த புதிய தெலுங்கானா மாநிலம், அக்டோபர், 2016-இல் மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கும் போது மேலும் 21 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. புதிய மாவட்டமான மகபூபாபாத் மாவட்டம், வாரங்கல் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.[4] இம்மாவட்டத் தலைமையிடம் மகபூபாபாத் நகரத்தில் அமைந்துள்ளது.
மகபூபாபாத் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தெலங்கானாவில் மகபூபாபாத் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | மகபூபாபாத் |
மண்டல்கள் | 16 |
அரசு | |
• மக்களவை தொகுதி | மகபூபாபாத் |
• சட்டமன்றத் தொகுதிகள் | மகபூபாபாத், துரோணக்கல் |
பரப்பளவு | |
• Total | 2,876.70 km2 (1,110.70 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 7,74,549 |
• அடர்த்தி | 270/km2 (700/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–26[1] |
இணையதளம் | mahabubabad |
மகபூபாபாத் மாவட்டம் 2,876.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[5]
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மெகபூபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,70,170 ஆகும்.[5]
மெகபூபாபாத் மாவட்டம், மெகபூபாபாத் மற்றும் தோரூர் என இரண்டு வருவாய்க் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டுள்ளது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.