![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Magadan%252C_Lenin-Street.jpg/640px-Magadan%252C_Lenin-Street.jpg&w=640&q=50)
மகதான்
உருசிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
மகதான்(ஆங்கிலம்: Magadan) (உருசியம்: Магадан, பஒஅ: [məɡɐˈdan] ) என்பது உருசியாவில் உள்ள ஒரு துறைமுக நகரம் ஆகும் மகதான் மாகாணத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது அமைந்துள்ள ஒக்கோத்ஸ்க் கடலில் உள்ள நாகாயெவோவ் கரையில் அமைந்துள்ளது. மேலும் கோலிமா பிராந்தியத்தின் நுழைவாயிலும் ஆகும் . 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை: 95,982 பேர் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Magadan%2C_Lenin-Street.jpg/640px-Magadan%2C_Lenin-Street.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Aeroport_magadan_1.jpg/640px-Aeroport_magadan_1.jpg)