போவயிஸ் பேராலயம்
From Wikipedia, the free encyclopedia
போவயிஸ் புனித பேதுரு பேராலயம் (Cathedral of Saint Peter of Beauvais; பிரெஞ்சு மொழி: Cathédrale Saint-Pierre de Beauvais) என்பது வட பிரான்சின் போவயிஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள முழுவதும் கட்டி முடிக்கப்படாத ஓர் உரோமன் கத்தோலிக்கமப் பேராலயமாகும். இது கோதிக் கட்டிடக்கலையில் முக்கிய துணிச்சலான சாதனையாகக் கருதப்படுகிறது. இது நடமாடும் பகுதியால் சேரக்கூடிய அரைவட்ட முகப்பு, ஏழு பல்கோணவடிவ அழகிய சிற்றாலயங்களுடன் (13 ஆம் நூற்றாண்டு) கூடிய சிலுவை வடிவ கோயிலின் குறுக்குக் கைப்பகுதி (16 ஆம் நூற்றாண்டு), பாடகர் குழுப் பகுதி ஆகியவற்றை மட்டும் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் போவயிஸ் புனித பேதுரு பேராலயம், அடிப்படைத் தகவல்கள் ...
போவயிஸ் புனித பேதுரு பேராலயம் | |
---|---|
போவயிஸ் பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | போவயிஸ், பிரான்சு |
புவியியல் ஆள்கூறுகள் | 49.4326°N 2.0814°E / 49.4326; 2.0814 |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
மண்டலம் | பிகாடி |
மாகாணம் | போவயிஸ் மறைமாவட்டம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1272[1] |
நிலை | பேராலயம் |
செயற்பாட்டு நிலை | Active |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1840 |
தலைமை | Jacques Benoit-Gonnin[2] |
இணையத் தளம் | www |
Official name: Cathédrale Notre-Dame | |
Designated: | 1840 |
Reference No. | PA00114502[1] |
Denomination: | Église |
மூடு