போரான் முக்குளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
போரான் முக்குளோரைடு (Boron trichloride) BCl3 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். போரான், மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நிறமற்ற வாயுவாகவும், கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பயனுள்ள வினைப்பொருளாகவும் உள்ளது. தண்ணீர்|தண்ணீருடன் அதி தீவிரமாக வினைபுரிகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
போரான் டிரைகுளோரைடு | |||
வேறு பெயர்கள்
போரான்(III) குளோரைடு முக்குளோரோபோரேன் | |||
இனங்காட்டிகள் | |||
10294-34-5 ![]() | |||
ChemSpider | 16788234 ![]() | ||
EC number | 233-658-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 25135 | ||
வே.ந.வி.ப எண் | ED1925000 | ||
| |||
UNII | K748471RAG ![]() | ||
பண்புகள் | |||
BCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 117.17 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு, காற்றில் புகையும் | ||
அடர்த்தி | 1.326 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −107.3 °C (−161.1 °F; 165.8 K) | ||
கொதிநிலை | 12.6 °C (54.7 °F; 285.8 K)[1] | ||
சிதைவடையும் | |||
கரைதிறன் | CCl4, எத்தனால் இல் கரையும் | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.00139 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | சுழி | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-427 கி.யூ/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
206 யூ/மோல் கெ | ||
வெப்பக் கொண்மை, C | 107 யூ/மோல் கெ | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சுவாசிக்க அல்லது விழுங்க நேரிட்டால் உயிர்ச்சேதம் கண்கள், தோல், வாய், நுரையீரல் களில் கடும் எரிச்சல் உண்டாக்கும் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | வார்ப்புரு:ICSC-small | ||
GHS pictograms | ![]() ![]() ![]() | ||
GHS signal word | அபாயம் | ||
H330, H300, H314[note 1] | |||
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() | ||
R-சொற்றொடர்கள் | R14, R26/28, R34 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S9, S26, S28, S36/37/39, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | போரான் முப்புளோரைடு போரான் முப்புரோமைடு போரான் மூவயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் குளோரைடு காலியம் குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு