போயோட்டியா
நடு கிரேக்கத்தின் பிராந்திய அலகு / From Wikipedia, the free encyclopedia
போயோட்டியா (Boeotia, bee-OH-sh(ee-)ə ), சில சமயங்களில் Boiotia அல்லது Beotia ( கிரேக்கம்: Βοιωτία, முன்பு Cadmeis என அழைக்கப்பட்டது.) என்பது கிரேக்கத்தின் பிராந்திய அலகுகளில் ஒன்றாகும். இது நடு கிரேக்க பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இதன் தலைநகரம் லிவாடியா, பெரிய நகரம் தீப்ஸ் ஆகும்.
விரைவான உண்மைகள் போயோட்டியா Περιφερειακή ενότητα Βοιωτίας, Country ...
போயோட்டியா
Περιφερειακή ενότητα Βοιωτίας | |
---|---|
பிராந்திய அலகு | |
Boeotia within Greece | |
ஆள்கூறுகள்: 38°25′N 23°05′E | |
Country | கிரேக்கம் |
பிராந்தியம் | நடு கிரேக்கம் |
தலைநகரம் | லிவாடியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,211 km2 (1,240 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,17,920 |
• அடர்த்தி | 37/km2 (95/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
அஞ்சல் குறியீடு | 32x xx, 190 12 |
தொலைபேசி குறியீடு | 226x0 |
ஐஎசுஓ 3166 குறியீடு | GR-03 |
வாகன பதிவு எண் | ΒΙ |
இணையதளம் | www |
மூடு
பொயோட்டியா என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பண்டைய கிரேக்கத்தின் ஒரு பகுதியாகும்.