![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Bonnie_Wright_crop.jpg/640px-Bonnie_Wright_crop.jpg&w=640&q=50)
போனி ரைட்
ஆங்கில நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
போனி பிரான்செஸ்கா ரைட் (பிறப்பு: 17 பிப்ரவரி 1991) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் ஹாரி பாட்டர் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலயமான நடிகை ஆனார்.
விரைவான உண்மைகள் போனி ரைட், பிறப்பு ...
போனி ரைட் | |
---|---|
![]() ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் | |
பிறப்பு | போனி பிரான்செஸ்கா ரைட் 17 பெப்ரவரி 1991 ( 1991 -02-17) (அகவை 33) லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகை திரைக்கதை இயக்குனர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–அறிமுகம் |
மூடு