![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Ne10potongpasir.jpg/640px-Ne10potongpasir.jpg&w=640&q=50)
போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம்
சிங்கப்பூரில் உள்ள எம்.ஆர்.டி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் போத்தோங் பாசிர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும்.இது உட்லீ தொடருந்து நிலையம் மற்றும் பூன் கெங் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
விரைவான உண்மைகள் NE10 Potong Pasir MRT Station波东巴西地铁站போத்தோங் பாசிர்Stesen MRT Potong Pasir, பொது தகவல்கள் ...
NE10 Potong Pasir MRT Station 波东巴西地铁站 போத்தோங் பாசிர் Stesen MRT Potong Pasir | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
![]() Platform area of NE10 Potong Pasir MRT station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 55 Upper Serangoon Road Singapore 347694 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°19′52″N 103°52′09″E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Underground | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NE10 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 20 June 2003 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
மூடு