![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Map_of_Perak_Tengah_District%252C_Perak.svg/langta-640px-Map_of_Perak_Tengah_District%252C_Perak.svg.png&w=640&q=50)
போத்தா
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகு / From Wikipedia, the free encyclopedia
போத்தா (மலாய்: Bota) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகுதி ஆகும். முக்கிம் என்று அழைக்கப் படுகிறது. இரு பகுதிகளை உள்ளடக்கியது: போத்தா கிரி (Bota Kiri) மற்றும் போத்தா கானான் (Bota Kanan). இரு பகுதிகளும் பேராக் நதியால் பிரிக்கப்பட்டு உள்ளன. போத்தா அதன் டுரியான் பழங்களுக்கு நன்கு அறியப் பட்ட கிராமப் பகுதியாகும்.
விரைவான உண்மைகள் போத்தாBota, நாடு ...
போத்தா Bota | |
---|---|
![]() பேராக் தெங்ஙா மாவட்டத்தில் போத்தா அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°21′0″N 100°52′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | கி.பி. 1700 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
இணையதளம் | http://www.mdpt.gov.my/ |
மூடு