பொட்டாமக் ஆறு
மத்திய அட்லாண்டிக்கில் உள்ள ஒரு ஆறு / From Wikipedia, the free encyclopedia
பொட்டாமக் ஆறு (listenⓘ) ஐக்கிய அமெரிக்காவின் நடு அத்திலாந்திக் பெருங்கடலின் கரையோரம் உள்ள செசுபிக் குடாவில் கலக்கிறது. சேர்த்து. இவ்வாறு (முதன்மை ஆற்று ஓட்டமும் வட கிளையும்) சுமார் 405 மைல்கள் (652 km)[1] இதன் வடிகால் பரப்பு சுமார் 14,700 சதுர மைல்கள் (38,000 சதுர கிமீ) உடையது.[2] பரப்பளவு அடிப்படையில், இவ்வாறு ஐக்கிய அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையில் உள்ள நான்காவது பெரியதும் ஐக்கிய அமெரிக்காவில் 21வது பெரியதுமாகும். இதன் கரையில் 5 மில்லியன் மக்களுக்கு மேல் வாழ்கின்றனர்