![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Potassium_periodate.svg/langta-640px-Potassium_periodate.svg.png&w=640&q=50)
பொட்டாசியம் பெர் அயோடேட்டு
From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் பெர் அயோடேட்டு (Potassium periodate ) என்பது KIO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் பெர் அயோடேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. பெர் அயோடிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. சோடியம் பெர் அயோடேட்டு, பெர் அயோடிக் அமிலம் போன்ற பொதுவான பெர் அயோடேட்டு போல அல்லாமல் இது சிற்றுறுதி நிலை வடிவிலேயே கிடைக்கிறது. இதனுடன் தொடர்புடைய பொட்டாசியம் ஆர்த்தோ பெர் அயோடேட்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டசியம் அயோடேட்டு | |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் மெட்டாபெ அயோடேட்டு | |
இனங்காட்டிகள் | |
7790-21-8 ![]() | |
ChemSpider | 128877 ![]() |
EC number | 232-196-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 516896 |
| |
பண்புகள் | |
KIO4 | |
வாய்ப்பாட்டு எடை | 230.00 கி மோல்−1 |
தோற்றம் | வெண் படிகத்தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 3.618 கி/செ.மீ3 |
உருகுநிலை | 582 °C (1,080 °F; 855 K) (சிதைவடையும்) |
0.17 கி/100 மி.லி (0 °செ) 0.42 கி/100 மி.லி (20 °செ) 4.44 கி/100 மி.லி (80 °செ) 7.87 கி/100 மி.லி (100 °செ) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் அயோடேட்டு பொட்டசியம் அயோடைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பெர் அயோடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு