பைலான் கானாங்கோழி
From Wikipedia, the free encyclopedia
பைலான் கானாங்கோழி [Baillon's crake (Zapornia pusilla)] என்பது ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு நீர்ப்பறவை. இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்த கானாங்கோழி இனத்திற்கு பிரென்சு இயற்கை ஆர்வலர் லூயி பைலானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் பைலான் கானாங்கோழி, காப்பு நிலை ...
பைலான் கானாங்கோழி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இராலிடே |
பேரினம்: | Zapornia |
இனம்: | Z. pusilla |
இருசொற் பெயரீடு | |
Zapornia pusilla (பல்லாசு, 1776) | |
Range of Z. pusilla Breeding Resident Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Porzana pusilla |
மூடு