From Wikipedia, the free encyclopedia
பேல்சந்து (Belsand) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். சீதாமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான இது பீகார் மாநிலத்திலுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றாகும்.
பேல்சந்து Belsand | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26.45°N 85.4°E | |
நாடு | இந்தியா |
State | பீகார் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,566 |
பேல்சந்து நகரம் 26.45°N 85.4°E என்ற அடையாள ஆள்கூறுகளுடன் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது .[1]
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பேல்சந்து நகரின் மக்கள் தொகை 20,566 நபர்களாகும். . இதில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47%. சதவீதமாவர். மக்கள்தொகையில் 19% நபர்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.