![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Flag_of_Perm.svg/langta-640px-Flag_of_Perm.svg.png&w=640&q=50)
பேர்ம்
From Wikipedia, the free encyclopedia
பேர்ம் (Perm, உருசியம்: Пермь, பஒஅ: [pʲɛrmʲ];[13]) உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் உரால் மலைகளின் அருகில் காமா ஆற்றோரம் அமைந்துள்ள நகரமும் பேர்ம் பிரதேசத்தின் நிர்வாக மையமும் ஆகும்.
விரைவான உண்மைகள் பேர்ம் Пермь, நாடு ...
பேர்ம்
Пермь | |
---|---|
City[1] | |
![]() | |
ஆள்கூறுகள்: 58°00′N 56°19′E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | பேர்ம் பிரதேசம் |
நிறுவிய ஆண்டு | மே 15, 1723 |
City status since | அக்டோபர் 29, 1781 |
அரசு | |
• நிர்வாகம் | பேர்ம் நகர டூமா[2] |
• நகரத் தந்தை[3] | திமிட்ரி சமோலோவ்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 799.68 km2 (308.76 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,91,162 |
• மதிப்பீடு (2018)[7] | 10,51,583 (+6.1%) |
• தரவரிசை | 2010 இல் 13ஆவது |
• அடர்த்தி | 1,200/km2 (3,200/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | city of krai significance of Perm[1] |
• Capital of | பேர்ம் பிரதேசம்,[1] Permsky District[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Perm Urban Okrug |
• Capital of | Perm Urban Okrug,[8] Permsky Municipal District[9] |
நேர வலயம் | ஒசநே+5 ([10]) |
அஞ்சல் குறியீடு(கள்)[11] | 614xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 342[12] |
OKTMO குறியீடு | 57701000001 |
City Day | சூன் 12 |
இணையதளம் | www |
மூடு
2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 991,162.[6] இது 2002இல் இருந்த 1,001,653 மக்கள்தொகைக்கும்[14] 1989ஆம் கணக்கெடுப்பின்படியான 1,090,944 மக்கள்தொகைக்கும் [15] குறைவானதாகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது உருசியாவின் பதின்மூன்றாவது பெரிய நகரமாகும். [6]
1940 இலிருந்து 1957 வரை மொலோடோவ் வைசெஸ்லாவ் நினைவாக இந்நகரம் மொலோடோவ் (உருசியம்: Мо́лотов [ˈmoɫətəf]) என அழைக்கப்பட்டிருந்தது.[16]