பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை
இண்டோல் தயாரிப்பு முறை / From Wikipedia, the free encyclopedia
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை (Baeyer–Emmerling indole synthesis) என்பது இண்டோலை தயாரிக்க உதவும் ஒரு முறையாகும். பதிலீடு செய்யப்பட்ட ஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் வலிமையான காரக்கரைசலில் உள்ள இரும்புத்தூளைச் சேர்த்து வினைபுரியச் செய்து இம்முறையில் இண்டோல் தயாரிக்கப்படுகிறது [1][2]. 1869 ஆம் ஆண்டு அடோல்ப் வோன் பேயரும் அடோல்ப் எம்மெர்லிங்கும் இவ்வினையைக் கண்டறிந்தனர் [3][4]
![பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Baeyer-Emmerling-indoolsynthese.png/640px-Baeyer-Emmerling-indoolsynthese.png)
விரைவான உண்மைகள் பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை ...
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை | |
---|---|
பெயர் மூலம் | அடோல்ப் வோன் பேயர் அடோல்ப் எம்மெர்லிங்கு |
வினையின் வகை | வளையம் உருவாகும் வினை |
மூடு