பேச்சு:விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
From Wikipedia, the free encyclopedia
![]() |
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இதனை விகிதச் சார்பாளர் தேர்தல் முறை எனலாமா? மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்து சார்பாளர்களின் எண்ணிக்கையைத் தேர்ந்து கொள்ளுதல்தானே? சார்பார்பாளர் (representative), மக்களின் சார்பாக, சட்டமன்றத்தில் மக்களின் நலனுக்காக கருத்துக்களை முன்வைத்துக் கருத்தாடி நலம் பெற்றுத்தருபவர். சார்பாண்மை = representation. --செல்வா 19:35, 21 ஆகஸ்ட் 2008 (UTC)