பேச்சு:மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
From Wikipedia, the free encyclopedia
தலைப்பை ஏன் மக்களாட்சிக் கட்சி என்றே வைக்கக்கூடாது? கட்டுரை முழுக்க டெமாக்ரடிக் என்றே வருவதை விட மக்களாட்சிக் கட்சி என்றால் புரிந்து கொள்ள உதவியாக இருக்குமே? --Ravidreams 00:30, 15 மார்ச் 2007 (UTC)
- தலைப்பை மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) என தாராளமாக மாற்றலாம். அதே போல ரிப்பப்ளிக்கன் கட்சி என்பதை குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) என மாற்றலாம். முன்னமே நற்கீரனும் நீங்கள் கேட்டது போலவேதான் கேட்டார். செய்யலாம் என்றுதான் சொன்னேன்.--செல்வா 01:29, 15 மார்ச் 2007 (UTC)
![]() |
மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |