பேச்சு:பொதுவுடமை தொழிலாளர் கட்சி
From Wikipedia, the free encyclopedia
![]() |
பொதுவுடமை தொழிலாளர் கட்சி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆங்கில தலைப்பு & உள்ளடக்கம் (கட்சி தளம் போல் உள்ளது) காரணமாக இக்கட்டுரையை நீக்கலாமா? --குறும்பன் 18:10, 2 ஜூன் 2010 (UTC)
- en:Communist Workers Party (India) என்ற ஆங்கிலவிக்கிக் கட்டுரையில் தந்துள்ள தகவல்களுக்கும், இக்கட்டுரையில் தந்துள்ள தகவல்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு கட்சி தானா தெரியவில்லை. வெளி இணைப்புகளும் உகந்ததாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 09:18, 3 ஜூன் 2010 (UTC)