பேச்சு:அபிவிருத்தி உளவியல்
From Wikipedia, the free encyclopedia
வளர்ச்சி உளவியல்.--Kanags \உரையாடுக 22:24, 26 திசம்பர் 2014 (UTC)
- இலங்கை வழக்கு அபிவிருத்தி உளவியல். வேண்டுமானால் வளர்ச்சி உளவியல் வழிமாற்று உருவாக்கலாம்.--AntonTalk 03:51, 27 திசம்பர் 2014 (UTC)
- அபிவிருத்தி தமிழ்ச்சொல் மூலமல்ல. வளர்ச்சி உளவியல் என்பதையே முன்னிலைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 04:58, 27 திசம்பர் 2014 (UTC)
- வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பதை "வீதி வளர்ச்சி அதிகார சபை" என்றால் இலங்கையில் road growth authority என்றே விளங்கிக் கொள்வர். தூய தமிழ் இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடே. ஆனால் முற்றிலும் விளங்கிக் கொள்ளதவாறு அல்லது வேறு அர்த்தத்தில் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அபிவிருத்தி என்பது இலங்கையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. மேலும் தமிழ் இலக்கண மீறல்கள் தூய தமிழ் அல்லவே. --AntonTalk 05:40, 27 திசம்பர் 2014 (UTC)
- உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்.என்பதே சரியான தலைப்பாக இருக்கலாம். பார்க்க எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்--Krishnamoorthy1952 \உரையாடுக 12:24, 31 திசம்பர் 2014 (UTC)
விருப்பம்--Kanags \உரையாடுக 22:20, 30 திசம்பர் 2014 (UTC)
- எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள் என்று தலைப்பிட்டதே நான்தான். உளவியலில் உள்ள முக்கிய தலைப்பு பொருள் விளங்காது இருத்தலாகாது. மேலும் இவ்விரண்டும் வெவ்வேறு கருத்துருக்கள் கொண்டவை. எரிக்சனின் வளர்ச்சிப் படிநிலைகள் என்பதன் கருத்து அபிவிருத்தி உளவியல் என்பதில் ஒர் அங்கமே. --AntonTalk 21:29, 30 திசம்பர் 2014 (UTC)
![]() | ![]() |
@Kanags:வளர்ச்சிசார் உளவியல் என்பதே சரியாக இருக்கும். கல்வி உளவியல் பாட நூல்களில் இந்த வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.--TNSE Mahalingam VNR (பேச்சு) 09:11, 3 சனவரி 2020 (UTC)
- [அபிவிருத்தி உளவியல்] - The term is common in SL. --AntanO (பேச்சு) 17:50, 4 சனவரி 2020 (UTC)