From Wikipedia, the free encyclopedia
"இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006" என்பது பிழை, "இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2006" என்பதே சரியான பாவனை.
மேலும் "மலையக மக்கள் முன்னணி" கொழும்பில் போட்டியிடும் போது "மேல்மாகாண மக்கள் முன்னணி" எனும் பெயரில்தான் போட்டியிடுவார்கள் - Suren
(இனி இன்றைப்படுத்தும் பொழுது திகதிகளையும் குறித்துக்கொண்டால் சரி, பழைய செய்திகளின் திகதிகளை தேடியெடுப்பது அவசியமற்றது.)
தேர்தல் முடிந்து விட்டது எனில் நடப்பு நிகழ்வுகள் வார்ப்புருவை நீக்கி விடலாம். --சிவகுமார் 17:12, 30 ஆகஸ்ட் 2006 (UTC)
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:00, 14 மே 2007 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.