From Wikipedia, the free encyclopedia
பெல்லா (Pella, கிரேக்க மொழி: Πέλλα), கிரேக்கத்தின் தொன்மையான நகரமாகும். இது தற்கால கிரேக்கத்தின் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் பெல்லா மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய மக்கெடோன் அரசர்களின் தலையகரமாக விளங்கியது. பண்டைய பெல்லா நகரம் இருந்தவிடத்தில் தற்போது பெல்லா தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
பண்டைய பெல்லா Αρχαία Πέλλα | |
---|---|
Pella Lion Hunt Mosaic | |
அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 40°48′N 22°31′E |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | மத்திய மக்கெடோனியா |
மண்டல அலகு: | பெல்லா |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் | |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 36 m (118 ft) |
அஞ்சல் குறியீடு: | 580 05 |
தொலைபேசி: | 23820 |
வாகன உரிமப் பட்டை: | ΕΕ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.