![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Belomys_pearsonii.jpg/640px-Belomys_pearsonii.jpg&w=640&q=50)
பெலோமிசு
From Wikipedia, the free encyclopedia
பெலோமிசு (Belomys) என்பது அணில் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் தற்போதுள்ள ஒரே சிற்றினம் மட்டுமே உள்ள, உரோம-கால் பறக்கும் அணில் (பெலோமிசு பியர்சோனி) .
விரைவான உண்மைகள் பெலோமிசு புதைப்படிவ காலம்:பிலியோசீன் பிற்பகுதி முதல், உயிரியல் வகைப்பாடு ...
பெலோமிசு புதைப்படிவ காலம்:பிலியோசீன் பிற்பகுதி முதல் | |
---|---|
![]() | |
உரோம பாத பறக்கும் அணில் (1878) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெலோமிசு தாமசு, 1908 |
சிற்றினங்கள் | |
|
மூடு
புதைபடிவ சிற்றினங்களில் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பிலிசுடோசின் பெலோமிசு தம்கேவி மற்றும் பிற்கால பிலியோசீன் பெலோமிசு பாராபியர்சோனி ஆகியவை அடங்கும்.[1]