பெர்ரிசயனைடு
ஆறு சயனைடு ஈந்தணைவிகள் எண்முக வடிவத்தில் பிணைக்கப்பட்ட Fe3+ மையத்தைக் கொண்டுள்ள அயனி / From Wikipedia, the free encyclopedia
பெர்ரிசயனைடு (Ferricyanide) என்பது ஓர் அயனியாகும் [Fe(CN)6]3− என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இந்த அயனி அடையாளப்படுத்தப்படுகிறது. அரிய இந்த அயனி அறுசயனோபெர்ரேட்டு என்ற பெயராலும் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் முறையான பெயரிடல் முறையில் அறுசயனிடோபெர்ரேட்டு(III) என்பது இதன் பெயராகும். பெர்ரிசயனைடு அயனியின் மிகவும் பொதுவான உப்பு பொட்டாசியம் பெர்ரிசியனைடு ஆகும். இவ்வுப்பு கரிம வேதியியலில் ஓர் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிவப்பு நிறப்படிகப் பொருளாகும்.[1]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(3+) அறுசயனைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
அறுசயனிடோபெர்ரேட்டு(III) | |
வேறு பெயர்கள்
பெர்ரிக் அறுசயனைடு; அறுசயனிடோபெர்ரேட்டு(3−); அறுசயனோபெர்ரேட்டு(III) | |
இனங்காட்டிகள் | |
13408-62-3 Y | |
ChEBI | CHEBI:5020 |
ChemSpider | 388349 Y |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00324 |
பப்கெம் | 439210 |
| |
பண்புகள் | |
[Fe(CN)6]3− | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | அறுசயனோநிக்கலேட்டு(III) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு