பெர்முடா
From Wikipedia, the free encyclopedia
பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பெர்முடா, இறைமையுள்ள நாடு ...
பெர்முடா | |
---|---|
குறிக்கோள்: | |
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்" | |
தேசிய பாடல்: "Hail to Bermuda" | |
} | |
இறைமையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
ஆங்கில குடியேற்றம் | 1609 (அதிகாரப்பூர்வமாக 1612 இல் வர்ஜீனியா காலனி பகுதியாக ஆனது) |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ஆமில்டன் 32°17′46″N 64°46′58″W |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
இனக் குழுகள் (2016[2]) |
|
மக்கள் | பெர்முடியன் |
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நாடாளுமன்ற சார்பு மண்டலம் |
• அரசர் | சார்லசு III |
• ஆளுநர் | ரெனா லால்கி |
• பிரீமியர் | எட்வர்ட் டேவிட் பர்ட் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மூப்பவை |
• கீழவை | சட்ட அவை |
பரப்பளவு | |
• Total | 53.2 km2 (20.5 sq mi) |
• நீர் (%) | 27 |
உயர் புள்ளி | 79 m (259 ft) |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 63,913[3] (205வது) |
• 2016 கணக்கெடுப்பு | 63,779 |
• அடர்த்தி | 1,338/km2 (3,465.4/sq mi) (9வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | US$7.484 பில்லியன்[3] (161வது) |
• தலைவிகிதம் | US$117,097 (4வது) |
ம.மே.சு. (2013) | 0.981 அதியுயர் |
நாணயம் | பெர்முடிய டாலர் (BMD) |
நேர வலயம் | ஒ.ச.நே − 04:00 (AST[4]) |
ஒ.ச.நே − 03:00 (ADT) | |
திகதி அமைப்பு | dd/mm/yyyy |
வாகனம் செலுத்தல் | இடது புறம் |
அழைப்புக்குறி | +1-441 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BM |
இணையக் குறி | .bm |
இணையதளம் | www |
மூடு