நாகாலாந்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பெரேன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இது கோகிமா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]
பெரேன்
Peren | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | பெரேன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,300 km2 (900 sq mi) |
ஏற்றம் | 1,445 m (4,741 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 94,954 |
• அடர்த்தி | 41/km2 (110/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-PE |
இணையதளம் | http://peren-district.nic.in/ |
இந்த மாவட்டத்தின் மேற்கில் திமா ஹசாவ் மாவட்டம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் திமாப்பூர் மாவட்டமும், கிழக்கில் கோகிமா மாவட்டமும், தெற்கில் தமெங்கலாங் மாவட்டமும் சூழ்ந்துள்ளன.
இந்த மாவட்டத்தின் தலைநகரமாகப் பெரேன் நகரம் செயல்படுகிறது.
இங்கு 94,954 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
இங்கு ஜீலியாங், குக்கி இன மக்கள் வாழ்கின்றனர்.
இங்கு இண்டாங்கி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.