பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்
From Wikipedia, the free encyclopedia
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis) என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும்,[1] இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றது.
விரைவான உண்மைகள் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இதயவியல் |
ஐ.சி.டி.-10 | I35.0, I06.0, Q23.0 |
ஐ.சி.டி.-9 | 395.0, 396.0, 746.3 |
நோய்களின் தரவுத்தளம் | 844 |
மெரிசின்பிளசு | 000178 |
ஈமெடிசின் | med/157 |
பேசியண்ட் ஐ.இ | பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் |
மூடு