பெருஞ்செவிப் பாறைமுயல்
From Wikipedia, the free encyclopedia
பெருஞ்செவிப் பாறைமுயல், பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் பெருஞ்செவிப் பாறைமுயல், காப்பு நிலை ...
பெருஞ்செவிப் பாறைமுயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | பாலுட்டி |
வரிசை: | |
குடும்பம்: | பாறைமுயல் |
பேரினம்: | பாறைமுயல் |
இனம்: | O. macrotis |
இருசொற் பெயரீடு | |
Ochotona macrotis (அல்பர்ட், 1875) | |
பெருஞ்செவிப் பாறைமுயல் காணப்படும் இடங்கள் |
மூடு