பெரிலியம் குரோமேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பெரிலியம் குரோமேட்டு (Beryllium chromate) BeCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெரிலியம் குரோமேட்டு சேர்மம் கருதுகோள் நிலையிலேயே உள்ளது. மந்த வாயுக்களுடன் ஒரு குறிப்பிட்ட பிணைப்பு திறனைக் கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[2] இந்த வேதிப்பொருள் இருப்பதை ஆதரிக்கும் சிறிய சான்றுகள் வெளியிடப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
![]() ![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
14216-88-7 ![]() | |
பண்புகள் | |
BeCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 125.0076 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் குரோமேட்டு, கால்சியம் குரோமேட்டு, இசுட்ரோன்சியம் குரோமேட்டு, பேரியம் குரோமேட்டு, ரேடியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு