தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
பெரம்பலூர் (தனி), பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.[1]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பரமசிவம் | சுயேச்சை | 25,411 | 16.10% | பழனிமுத்து | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 19,756 | 12.52% |
1957 | கே. பெரியண்ணன் | காங்கிரசு | 20,375 | 11.76% | கிருசுணசாமி | காங்கிரசு | 38,975 |
22.49% |
1962 | து. ப. அழகமுத்து | திமுக | 38,686 | 55.38% | ஆர். இராம ரெட்டியார் | காங்கிரசு | 31,168 | 44.62% |
1967 | ஜே. எஸ். ராஜு | திமுக | 33,657 | 51.03% | எம். அய்யாக்கண்ணு | காங்கிரசு | 28,864 | 43.76% |
1971 | ஜே. எஸ். ராஜு | திமுக | 39,043 | 55.28% | கே. பெரியண்ணன் | ஸ்தாபன காங்கிரசு | 23,335 | 33.04% |
1977 | எசு. வி. இராமசாமி | அதிமுக | 37,400 | 56.53% | கே. எசு. வேலுசாமி | திமுக | 16,459 | 24.88% |
1980 | ஜே. எஸ். ராஜு | திமுக | 28,680 | 40.98% | எம். அங்கமுத்து | அதிமுக | 24,224 | 34.62% |
1984 | கே. நல்லமுத்து | காங்கிரசு | 57,021 | 63.88% | டி. சரோசனி | திமுக | 27,751 | 31.09% |
1989 | ஆர். பிச்சைமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34,829 | 34.51% | எம். தேவராசன் | திமுக | 34,398 | 34.09% |
1991 | டி. செழியன் | அதிமுக | 76,202 | 70.69% | எம். தேவராசன் | திமுக | 25,868 | 24.00% |
1996 | எம். தேவராஜன் | திமுக | 64,918 | 55.07% | எசு. முருகேசன் | அதிமுக | 41,517 | 35.22% |
2001 | பி. இராசரத்தினம் | அதிமுக | 67,074 | 53.45% | எசு. வல்லபன் | திமுக | 47,070 | 37.51% |
2006 | எம். இராஜ்குமார் | திமுக | 60,478 | --- | எம். சுந்தரம் | அதிமுக | 53,840 | --- |
2011 | இரா. தமிழ்செல்வன் | அதிமுக | --- | --- | ||||
2016 | இரா. தமிழ்செல்வன் | அதிமுக | 1,01,073 | 45.27% | சிவகாமி | திமுக | 94,220 | 42.20% |
2021 | ம. பிரபாகரன் | திமுக | 1,21,882 | இரா. தமிழ்ச்செல்வன் | அதிமுக | 90,846 |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
2,23,273 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
3,040 | 1.36%[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.