பெய்லி சேஸ்
From Wikipedia, the free encyclopedia
பெய்லி சேஸ் (ஆங்கில மொழி: Bailey Chase) (பிறப்பு: மே 1, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் பெய்லி சேஸ், பிறப்பு ...
பெய்லி சேஸ் | |
---|---|
பிறப்பு | மே 1, 1972 (1972-05-01) (அகவை 52) சிகாகோ இலினொய்ஸ் அமெரிக்கா |
பணி | நடிகர் |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு