From Wikipedia, the free encyclopedia
பெத்ரோ அலெக்சியோவிச் பொரொசென்கோ (Petro Oleksiyovych Poroshenko, உக்ரைனியன்: Петро Олексійович Порошенко; பிறப்பு: 26 செப்டம்பர் 1965) உக்ரைனின் தொழிலதிபரும், அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2009 முதல் 2010 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2012 இல் வணிக மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2007 முதல் 2012 வரை உக்ரைன் தேசிய வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார். அரசியலை விட, இவர் பல வணிக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரரும் ஆவார்.[3]
பெத்ரோ பொரொசென்கோ Petro Poroshenko Петро Порошенко | |
---|---|
உக்ரைனின் 5ஆவது அரசுத்தலைவர் | |
பதவியில் 7 சூன் 2014 – 3 சூன் 2019 | |
பிரதமர் | அர்சேனி யாத்சென்யூக் |
முன்னையவர் | அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்) |
பின்னவர் | வோலோடிமிர் ஜெலன்ஸ்கி |
மக்கள் பிரதிநிதி | |
பதவியில் 12 டிசம்பர் 2012[1] – 3 சூன் 2014[2] | |
வணிக, பொருளாதாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 23 மார்ச் 2012 – 24 டிசம்பர் 2012 | |
பிரதமர் | மிக்கோலா அசாரொவ் |
முன்னையவர் | ஆந்திரி குலூயெவ் |
பின்னவர் | ஹோர் பிரசோலொவ் |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 9 அக்டோபர் 2009 – 11 மார்ச் 2010 | |
பிரதமர் | யூலியா திமொஷென்கோ அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்) |
முன்னையவர் | வலோதிமிர் கந்தோகி |
பின்னவர் | கொஸ்தியாந்தின் கிரீசென்கோ |
தேசிய பாதுகாப்பு அவையின் செயலாளர் | |
பதவியில் 8 பெப்ரவரி 2005 – 8 செப்டம்பர் 2005 | |
குடியரசுத் தலைவர் | விக்தர் யூசென்கோ |
முன்னையவர் | வலோதிமிர் ராத்சென்கோ |
பின்னவர் | அனத்தோலி கினாக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Petro Oleksiyovych Poroshenko 26 செப்டம்பர் 1965 பொல்கிராத், உக்ரைன், சோவியத் ஒன்றியம் |
அரசியல் கட்சி | சுயேட்சை |
பிற அரசியல் தொடர்புகள் | சமூக சனநாயகக் கட்சி (2001 இற்கு முன்) சொலிடாரிட்டி (2001–இன்று) |
துணைவர் | மரீனா பொரொசென்கோ |
பிள்ளைகள் | ஒலெக்சி எவ்கேனியா அலெக்சாந்திரா மிக்கைலோ |
முன்னாள் கல்லூரி | கீவ் தேசியப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
2014 மே 25 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் இவர் 54% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4][5][6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.