![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Pictures_of_Bettiah.jpg/640px-Pictures_of_Bettiah.jpg&w=640&q=50)
பெத்தியா
From Wikipedia, the free encyclopedia
பெத்தியா (Bettiah), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3]இது மாநிலத் தலைநகரான பாட்னாவுக்கு வடக்கே 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Ghanta_Ghar_of_Bettiah_Raj_Palace.jpg/640px-Ghanta_Ghar_of_Bettiah_Raj_Palace.jpg)
விரைவான உண்மைகள் பெத்தியா, நாடு ...
பெத்தியா | |
---|---|
நகரம் | |
![]() பெத்தியா ராஜ் மகால் சாகீத் பூங்கா, சாகர் பொக்ரா மற்றும் சிவன் கோயில், சுப்பிரியா திரையரங்கச் சாலை, பெத்திய கூட்டரங்கம், மகாராஜா விளையாட்டரங்கம், காந்தி சிலை, ஹரிவாத்திகா சதுக்கம் | |
ஆள்கூறுகள்: 26°48′05″N 84°30′10″E | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | மேற்கு சம்பாரண் |
தோற்றுவித்தவர் | கணேஷ்வர் தேவ் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பெத்தியா நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 24 km2 (9 sq mi) |
• நகர்ப்புறம் | 64 km2 (25 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,32,209 |
• தரவரிசை | 14வது (பிகார்) |
• அடர்த்தி | 5,500/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• வட்டார மொழி | போச்புரி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 845 438 |
BTH | 06254 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-22 |
பாலின விகிதம் | 53% male : 47% female ♂/♀ |
இணையதளம் | westchamparan |
மூடு