பெத்தபுரம்
From Wikipedia, the free encyclopedia
பெத்தபுரம் (Peddapuram), தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[3] [4]இந்நகரத்திற்கு அருகில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த குகைகளை பாண்டவர் குகை என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
விரைவான உண்மைகள் பெத்தபுரம் పెద్దాపురం మండలం, நாடு ...
பெத்தபுரம்
పెద్దాపురం మండలం | |
---|---|
ஆள்கூறுகள்: 17.08°N 82.13°E / 17.08; 82.13 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 41.13 km2 (15.88 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 49,477 |
• அடர்த்தி | 1,200/km2 (3,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு