பெண்டாங் மாவட்டம்
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பெண்டாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Pendang; ஆங்கிலம்: Pendang District; சீனம்: 本同县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பெண்டாங் மாவட்டம், நாடு ...
பெண்டாங் மாவட்டம் | |
---|---|
Pendang District | |
மலேசியா | |
ஆள்கூறுகள்: 6°0′N 100°28′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | பெண்டாங் மாவட்டம் |
நகராட்சி | பெண்டாங் மாவட்ட ஊராட்சி (Pendang District Council) |
பரப்பளவு | |
• மொத்தம் | 629 km2 (243 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 98,922 (2,020) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06xxx |
மலேசிய தொலைபேசி | +6-04 |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | K |
மூடு
இந்த மாவட்டம் நெல் வயல்களால் மிகுதியாய்ச் சூழப்பட்டு உள்ளது. மற்றும் பல இனங்கள் மற்றும் மதங்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
அதன் முக்கிய பொருளாதார நடவடிக்கை வேளாண்மை ஆகும். பெண்டாங் நகரம் கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.