பெச்சோரா ஆறு
வடக்கு உருசிய ஆறு / From Wikipedia, the free encyclopedia
பெச்சோரா ஆறு (Pechora River, உருசியம்: Печо́ра; கோமி மொழி: Печӧра; நெனெத்து மொழி: Санэроˮ яха) என்பது வடமேற்கு ரசியாவில் உள்ள ஒரு ஆறு. இது உரால் மலைகளின் மேற்குப் பகுதியில் அமைந்து வடக்கு நோக்கிச் சென்று ஆர்க்டிக் பெருங்கடலில் பாய்கிறது.[1] பெரும்பாலும் கோமி குடியரசில் உள்ள இந்த ஆற்றின் வடக்கு பகுதி நெனெத்து தன்னாட்சி வட்டாரத்தைக் கடக்கிறது.
விரைவான உண்மைகள் பெச்சோரா ஆறு உருசியம்: Печо́ра; கோமி மொழி: Печӧра; நெனெத்து மொழி: Санэроˮ яха, அமைவு ...
பெச்சோரா ஆறு | |
---|---|
பெச்சோரா ஆற்றில் படகு | |
![]() பெச்சோரா ஆற்றின் நீர்ப்பிடிப்புப்பகுதியும் துணையாறுகளும் | |
அமைவு | |
நாடு | உருசியா |
மாநிலம் | கோமி, நெனெத்து தன்னாட்சி வட்டாரம் |
நகரங்கள் | நர்யான் மார், பெச்சோரா, உஸ்த் சில்மா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | உரால் மலைகள் |
⁃ அமைவு | உருசியா |
⁃ ஆள்கூறுகள் | 62°12′N 59°26′E |
⁃ ஏற்றம் | 630 m (2,070 அடி) |
முகத்துவாரம் | ஆர்க்டிக் பெருங்கடல், பெச்சோரா கடல் / பேரன்ட்ஸ் கடல் |
⁃ ஆள்கூறுகள் | 68°18′N 54°25′E |
⁃ உயர ஏற்றம் | 0 அடி (0 m) |
நீளம் | 1,809 km (1,124 mi) |
வடிநில அளவு | 322,000 km2 (124,000 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | ஆற்று முகத்துவாரம் (மாதச் சராசரி) |
⁃ சராசரி | 4,100 m3/s (140,000 cu ft/s) |
⁃ குறைந்தபட்சம் | 643 m3/s (22,700 cu ft/s) |
⁃ அதிகபட்சம் | 17,182 m3/s (606,800 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | ஈழ்மா ஆறு, நெரிஸ்தா ஆறு, பீழ்மா ஆறு, சீல்மா ஆறு, சூலா ஆறு, ஊண்யா ஆறு, வடக்கு மீல்வா ஆறு, வெல்யூ ஆறு, லெம்யூ ஆறு, கோழ்வா ஆறு, லீழா ஆறு |
⁃ வலது | இல்யீச் ஆறு, போத்செர்யே ஆறு, ஷுகோர் ஆறு, உசா ஆறு, லாயா ஆறு, எர்ஸா ஆறு, சோஸ்வா ஆறு, ஷாப்கினா ஆறு, கூயா ஆறு |
மூடு