பூரி (உணவு)
ரொட்டி வகை இந்திய உணவு / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை பூரி என்ற உணவுப் பொருளைப் பற்றியது. பூரி என்ற மாவட்டத்தைப் பற்றி அறிய, பூரி என்பதைப் பாருங்கள்.
பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த உப்பிய ரொட்டி என்றும் அழைக்கப்படும். இவை இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் தொடங்கிய இடம், பகுதி ...
பூரி | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தென்னிந்தியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | ஆட்டா, கோதுமை |
மூடு