![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Pushkar-Gayathri_at_the_Brew_Person_Of_The_Year_Awards_2017.jpg/640px-Pushkar-Gayathri_at_the_Brew_Person_Of_The_Year_Awards_2017.jpg&w=640&q=50)
புஷ்கர்-காயத்ரி
இந்திய இரட்டை இயக்குநர்கள் / From Wikipedia, the free encyclopedia
புஷ்கர்-காயத்ரி ( Pushkar–Gayathri ) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு கணவன்-மனைவி திரைப்பட இயக்குநர்கள் ஆவர். இவர்களின் படைப்புகள் அவற்றின் தனித்துவமான பாணி, தொழில்நுட்ப நுணுக்கம் மற்றும் நுணுக்கமாக பின்னப்பட்ட கதைக்களங்களுக்காக குறிப்பிடப்படுகின்றன.
விரைவான உண்மைகள் புஷ்கர்-காயத்ரி, தேசியம் ...
புஷ்கர்-காயத்ரி | |
---|---|
![]() | |
தேசியம் | ![]() |
கல்வி | திரைப்படத் தயாரிப்பில் நுண்கலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | காட்சி தொடர்பு வடிவமைப்பில் இளங்கலை, இலயோலாக் கல்லூரி, சென்னை
காயத்ரி- முதுகலை, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், சிகாகோ புஸ்கர்- முதுகலை, நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகம், |
பணி | திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் |
செயற்பாட்டுக் காலம் | 2007 — தற்போது வரை |
மூடு