From Wikipedia, the free encyclopedia
புவா தாய் கட்சி என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் யிங்லக் சினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார். பிறகு 2014 ஆம் ஆண்டு அவர் மீதான ஊழல் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதன் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். அதன் பிறகு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுடாரத் கெயுராப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பியூ தாய் கட்சி | |
---|---|
พรรคเพื่อไทย | |
தலைவர் | Viroj Pao-in[1] |
செயலாளர் நாயகம் | Phumtham Wechayachai[1] |
Chief Strategist | Sudarat Keyuraphan[2] |
குறிக்கோளுரை | ขอคิดใหม่ ทำใหม่ เพื่อไทยทุกคน... อีกครั้ง Let us rethink and redo for all Thais... again[3] |
தொடக்கம் | 20 செப்டம்பர் 2008 |
முன்னர் | People's Power Party |
தலைமையகம் | 1770 OAI Bld. New Petchburi Rd. Bangkapi, Huai Khwang, Bangkok, Thailand |
இளைஞர் அமைப்பு | Thailand Institute of Youth |
உறுப்பினர் (2013) | 124,780 |
கொள்கை | Populism[4][5] Economic liberalism[6] |
அரசியல் நிலைப்பாடு | Center to Center-right |
பன்னாட்டு சார்பு | None |
இணையதளம் | |
www |
பெயர் | புகைப்படம் | பதவிக்காலம் | தேர்தல் |
---|---|---|---|
யிங்லக் சினாவத்ரா | 5 ஆகஸ்ட் 2011 – 7 மே 2014 | 2011 தாய்லாந்து பொதுத் தேர்தல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.