புள்ளிச் செங்கால் உள்ளான்
பறவை வகைகளில் சிறப்பு வாய்ந்த பறவைகளுல் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
புள்ளிச் செங்கால் உள்ளான் (Spotted red shank)(திரிங்கா எரித்ரோபசு) என்பது இசுகோலோபாசிடே என்ற பறவை குடும்பத்தில் உள்ள ஒரு கரையோரப் பறவை சிற்றினம் ஆகும். இப்பறவையின் பேரினப் பெயர் திரிங்கா என்பது ஆற்று உள்ளானுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்; சிற்றினப்பெயரான எரித்ரோபசு என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான எருத்ரோசு, என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். இதற்கு, "சிவப்பு", என்றும் போசு, என்பது"கால்" என்றும் மொத்தத்தில் செங்கால் எனப் பொருள்படும்.[2]
விரைவான உண்மைகள் புள்ளிச் செங்கால் உள்ளான், காப்பு நிலை ...
புள்ளிச் செங்கால் உள்ளான் | |
---|---|
புள்ளி செங்கால் உள்ளான், இனப்பெருக்கமில்லா காலத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே |
பேரினம்: | திரிங்கா |
இனம்: | தி. எரித்ரோபசு |
இருசொற் பெயரீடு | |
திரிங்கா எரித்ரோபசு (பாலசு, 1764) | |
மூடு